சு.கவை கைப்பற்ற சந்திரிக்கா நடவடிக்கை?

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கை ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்களுடன் இணைந்து அவர் இந்த நடவடிக்கையை...

வியட்நாமில் இலங்கை அகதிகள் இருவர் தற்கொலை முயற்சி

0
வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை...

அனைவரும் ஒன்றுபடுவோம் – மைத்திரி அழைப்பு!

0
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பது...

முதுகெலும்பிருந்தால் தேர்தலை நடத்தவும் – அரசுக்கு சஜித் சவால்

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அத்துடன், அரசாங்கத்துக்கு முதுகெலும்பிருந்தால் தடையின்றி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அவர் சவால்...

முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழி!

0
முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறை பயன்பாடு மார்ச் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்...

பட்ஜட்டுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி வாக்களிக்கும் – ராதா அறிவிப்பு

0
மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...

காடழிப்பு அதிகரிப்பு; மயில்கள் கிராமங்களை நோக்கி படையெடுப்பு

0
பலாங்கொடையில் பல கிராமப்புற பகுதிகளை மயில்கள் ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பலாங்கொடை நகருக்கு அண்மித்த கஹட்டபிட்டி, ஹபுகஹகும்புற, பட்டுகம்மன உட்பட்ட பெரும் பரப்புக்களில் இவை சஞ்சரிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இவை...

உலக கிண்ண கால்பந்து போட்டி நாளை கோலாகலமாக ஆரம்பம்!

0
22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, அடுத்த மாதம் 18 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32...

முடிவுக்கு வருமா ராஜிதவின் அரசியல்? சஜித் அணி விடுத்துள்ள எச்சரிக்கை!

0
" ராஜித சேனாரத்ன ஆளுங்கட்சி பக்கம் சென்றால், அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட...

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கும் பாதிப்பா?

0
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று பதிவாகியுள்ளது, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....