புஸல்லாவை, எல்பொட தோட்டத்தில் டீசல் பௌசர் விபத்தில் சாரதி பலி!

0
புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05.11.2022) அதிகாலை 'எரிபொருள் கொல்கலன்' வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்...

போலி நாணயத்தாள் கொடுத்து மதுபானம் வாங்கிய இராணுவ சிப்பாய் கைது!

0
போலி நாணயத்தாளுடன் இராணுவ சிப்பாயொருவர் தியத்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளது. தியத்தலாவை நகரின் மதுபான விற்பனை நிலையத்தில் இராணுவ சிப்பாய், போலி 5000 ரூபா நாணயத்தாளினை...

‘பட்ஜட்’ உரை நடைபெறும் நாளில் தேநீர் விருந்து ரத்து – ஜனாதிபதி அதிரடி!

0
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிதிகளுக்கான சம்பிரதாயபூர்வ தேநீர் உபசாரம் இம்முறை நடைபெறமாட்டாது. பாதீடு முன்வைக்கப்படும் நாளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட...

நள்ளிரவில் கோர விபத்து – மூவர் பலி! நால்வரின் நிலைமை கவலைக்கிடம்!!

0
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸொன்று வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். 17 பேர்வரை காயமடைந்துள்ளனர். பஸ், சாரதியின் கட்டுப்பாட்டைமீறி நொச்சிமோட்டை பாலத்தில்...

” அரசு எப்படிதான் சூழ்ச்சி செய்தாலும் தேர்தலை பிற்போட இடமளியோம்”

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் எத்தகைய சூழ்ச்சித் திட்டங்களை வகுத்தாலும், அவற்றை தோற்கடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது விடயத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டு தாக்குதலை மேற்கொள்ளும்." இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் பதவி பேராசிரியர் விஜயசந்திரனுக்கு?

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியை, பேராசிரியர் விஜயசந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த சந்ரா சாப்டர், தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே மலையக...

‘மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியல்வாதிகள்’ – பேராயர் காட்டம்!

0
"நாட்டு மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர்." - இவ்வாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு...

ஆஸியிடம் போராடி தோற்றது ஆப்கான் – இலங்கையின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது!!

0
ஆஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது....

திலினியின் மோசடி: ஜானகியும் கைது!

0
திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கோட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். ஜானகி...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

0
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....