அரசியல் தீர்வுக்காக அரசுடன் இணைந்து பயணிக்க தயார் – சம்பந்தன் அறிவிப்பு
“ புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில்...
எம்.பி. பதவியை துறக்கிறார் முஜுபூர் ரஹ்மான்? கொழும்பு மாநகர தேர்தலில் போட்டி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தமது எம்.பி பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும்...
கேரளாவில் போன்று மலையகத்திலும் தோட்ட காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்
இந்தியாவின் கேரள மாநிலத்தை போன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தான பிரதானியும்...
உக்ரைன் மீது 400 டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல்!
உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 400 இற்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை...
பஸிலின் அரசியல் ஆட்டத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! மொட்டு கட்சி சூளுரை!!
" பஸில் ராஜபக்ச இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதை எவராலும் தடுக்க முடியாது. தடை ஏற்படுத்தவும் முடியாது. நாடு திரும்பிய கையோடு கட்சியை அவர் வெற்றிகரமாக வழிநடத்துவார். இரட்டை குடியுரிமை தடைமூலம் அவரின் பயணத்துக்கு...
பாதுகாப்பு செலவுகளை குறைக்கவும், வீண் செலவை கட்டுப்படுத்தவும் பரிந்துரை
மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்தும் அரசாங்கத்திடம், அடுத்த வருடத்திற்கு ஒதுக்கப்படும் பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைக்குமாறு தொழிலாளர் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட அரசியல் நியமனம் பெற்றவர்களுக்கான கொடுப்பனவுகள்...
சுகாதார ரீதியாக தகுதியற்ற 4 ஆயிரம் பொலிஸாரை பணி நீக்க திட்டம்!
சுகாதார ரீதியாக தகுதியற்ற பொலிஸ் அதிகாரிகளின் சேவையை நிறைவுசெய்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது...
ஐசிசி தரவரிசை – 8 ஆவது இடத்தை பிடித்த பெதும் நிஷாங்க
சர்வதேச கிரிக்கெட் சபை, இன்று வெளியிட்டுள்ள புதிய ரி - 20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15 ஆவது இடத்தில் இருந்த விராட் கோஹ்லி 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635...
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களைக் கண்டுபிடிக்க அரசிடம் எந்த வழியும் இல்லை
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை குடியுரிமை பிரஜைகளை அடையாளம் காணும் முறைமை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை நடவடிக்கை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரும்...
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அயர்லாந்து – புள்ளி பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில்!
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று...













