இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட...

கணவரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்-கைது செய்யப்பட்ட கணவர்

0
மூதூரில் பெண் ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. பெண்ணின் கணவன், அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத முற்பட்டுள்ளார். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

சாமிமலையில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் தனி வீடொன்றை உடைத்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சியும், தொலைபேசியும் நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வீட்டு உரிமையாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தல்...

‘தேசிய பேரவையில் இருந்து விலகுவோம்’ – மனோ விடுத்துள்ள எச்சரிக்கை!

0
தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை. எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற...

தேசிய பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதோ….!

0
தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான நாடாளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

” பூகோள அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கியது” – ஜனாதிபதி

0
கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில்...

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (30) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் எரிபொருள் நிலையங்களுக்குச் சீல் வைப்பு

0
கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இரண்டு பெற்றோல் பம்பிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது. இந்த எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு...

இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு?

0
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வியாழக்கிழமை தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை...

யாழில் மரங்களைக் கடத்திய இரண்டு பெண்கள் கைது

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில், சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ,ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர். மணற்காடு சவுக்கங்காட்டில் முழு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...