ஜப்பான் பறந்தார் ஜனாதிபதி – பதில் அமைச்சர்களும் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
குறித்த அமைச்சுக்களின்...
நுவரெலியா நகரில் இன்று மதியம் சமாதான ஊர்வலம்
இன்று மதியம் இலங்கை சமாதான பேரவை மற்றும் நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு நுவரெலியா மாவட்ட தேசிய இளைஞர் பேரவை இணைந்து நுவரெலியா நகரில் சமாதான ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.
ஊர்வலத்தின் போது அங்கு...
எரிபொருள் விலையை குறைக்கும் லங்கா ஐ.ஓ.சி
எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, இதற்கான தீர்மானம் வலுசக்தி...
‘ ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் – செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்துவிட்டார் ரணில்’ – ராதாகிருஷ்ணன் சாடல்
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...
சராசரி குடும்பத்தின் மீது 28,000 ரூபாய் வரிச்சுமை
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் சராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நடத்தப்பட்ட...
மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி
கேகாலை பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிசொவெல பிரதேசத்தில் 24 ஆம் திகதிக சனிக்கிழமை மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
பால் புரைக்கேறி 10 மாத குழந்தை பலி
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று (23) முன்தினம் குழந்தைக்கு பால் கொடுத்த போது பால் புரைக்கேறியதில் குழந்தைக்கு...
கலவரத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது! – நாமல்
தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. எனவேதான் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கலவரத்தினை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை...
உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை...
வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு- மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்
சுற்றுலா விசாவின் கீழ் இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது.
மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி...










