அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டம்

0
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ‘ஆங்கிலம் எளிமையானது’ என்ற தொனிப்பொருளில் அமைச்சில் ஏற்பாடு...

38 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான பதவியேற்பு நிகழ்வு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களில்...

வகுப்பறையில் பியர் பருகிய 8 ஆம் வகுப்பு மாணவிகள்!

0
இது தொடர்பில்  ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் தெரியவந்துள்ளது. மாணவி  பாடசாலைக்கு  எவ்வாறு பியர் எடுத்து வந்தா,  அதை பாடசாலை நேரத்தில் பருகியது எப்படி? பாடசாலை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது...

புதிய கட்சிகள் எமக்கு சவால் அல்ல – மார்தட்டிக் கொள்கிறது மொட்டு கட்சி

0
புதிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் உதயத்தால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எமது பயணம் தொடரும் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன...

‘பொருளாதார நெருக்கடி குறித்து எம்.பிக்களை தெளிவுபடுத்த தொடர் நிகழ்ச்சி திட்டம்’

0
நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால்...

‘பொம்மையை குழந்தையாக காண்பித்து கொழும்பில் பிச்சையெடுத்த பெண்’

0
பொம்மையொன்றை புடவையில் சுற்றி அதனை குழந்தைபோல் அரவணைத்து, கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் யாசகம் பெற்றுவந்த பெண்ணொருவர் ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு பால்மா வாங்க வேண்டுமென தெரிவித்தே அவர், பயணிகளிடம்...

‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒக்டோபர் முதல் விசேட கொடுப்பனவு’ – தொழில் அமைச்சர் உறுதி!

0
சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ நாணயகார இன்று...

நேசக்கரம் நீட்டும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார் சபாநாயகர்!

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (07) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது...

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொல்காவே சாமியா கைது

0
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 துவிச்சக்கர வண்டிகள் உட்பட திருடப்பட்ட பொருட்களுடன் மொல்காவே சாமியா என அழைக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் பதிவாகிய பல திருட்டுச்...

வேனுக்குள் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

0
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட குழந்தை பலியான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தந்தை வீட்டில் வைத்து திருகோணமலைக்கு திருமண வைபவத்துக்கு செல்ல உள்ள நிலையில்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...