மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

0
இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது. கடந்த...

குழந்தையின் சம்மதமின்றி எந்தத் தொடுதலும் ‘Bad Touch’ ஆகலாம் – மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க எச்சரிக்கை!

0
குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் “Good Touch – Bad Touch” என்ற கருத்துடன், குழந்தையின் சம்மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நாமலுக்கு ஆதரவாக 12 ஆம் திகதி மொட்டு கட்சி மேடையேறுவாரா ரணில்?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று முன்னாள்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் – புற்றுநோய் எச்சரிக்கை!

0
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா...

உலக அரங்கில் இலங்கைக்கு WHO விசேட பாராட்டு! மலேரியா உள்ளிட்ட நோய் ஒழிப்பில் 10 ஆண்டு சாதனை

0
மலேரியா இல்லாத நாடு என்ற நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தக்கவைத்ததற்கும், தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையை ஒரு தசாப்தமாக பேணியதற்கும் இலங்கைக்கு உலக...

8 மாவட்டங்களில் கடும் வறட்சி: பதுளையில் 20,418 பேர் பரிதவிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் – சஜித் கொழும்பில் சந்திப்பு

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும்...

பாண் நிறையிலும் பகல் கொள்ளை: 54 பேக்கரிகள் சிக்கின

0
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட விசேட நாடளாவிய சோதனை நடவடிக்கையில், 54 வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைவான நிறையில் பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல்...

பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு உத்தரவு: 12 எம்.பிக்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை

0
மேற்குக் கரையில் இடம்பெறும் குடியேற்றவாசிகளின் வன்முறைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்குப் பதிலடியாக, ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூட இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு வருந்தத்தக்கது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பிரித்தானிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...