இந்திய கடன் உதவியின் கீழ் அடுத்தாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்கள்

0
அடுத்தாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலை பாடப் புத்தகங்களை...

4 ஆம் திகதி புதிய கூட்டணி – அனைத்து தரப்புகளுக்கும் விமல் அழைப்பு!

0
" சர்வதேச நாணய நிதியம் என்ற கோவிலில் காணிக்கை கட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாமும் தீர்வை தேட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்." இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...

மலைநாட்டில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

0
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அடை மழை பெய்துவருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிரித்துள்ளது. இந்நிலையில் கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று முற்பகல் 10 மணிக்கு 6...

மஸ்கெலியாவில் மதுபானசாலை உடைப்பு – சாராய போத்தல்கள் திருட்டு!

0
மஸ்கெலியா நகரிலுள்ள மதுபானசாலையொன்று நேற்றிரவு உடைக்கப்பட்டு, சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு  சென்று மஸ்கெலியா பொலிஸார்...

தந்தை பறித்த தேங்காய் தலையில் விழுந்ததில் மகன் பலி – நமுனுகலயில் சோகம்

0
வீட்டு தோட்டத்திலுள்ள தென்னை மரத்திலிருந்து தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்ததால் மகன் சம்பவ இடத்திலேயே பலியான பெருந்துயர் சம்பவமொன்று பதுளை, நமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. நமுனுகுல, மியனகந்துர மகா வித்தியாலயத்தில் 10...

ஜெனிவா தொடர் – சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!

0
"ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குக் காத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே  செயற்படுவோம்." - இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின்...

துப்பாக்கிச்சூட்டில் இளம் பெண் உயிரிழப்பு! கேகாலையில் பயங்கரம்!!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகமொன்றிலிருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீடுக்கப்பட்டுள்ளது. கேகாலை, களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றிய கேகாலை, ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36...

மரணத்திலும் பிரியாத தம்பதி! கண்டியில் சோகம்!!

0
திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் , மரணத்திலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி - குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ...

இலங்கைக்கு 2.9. பில்லியன் அ.டொ. கடன் வழங்க IMF இணக்கம்

0
2.9 பில்லியனர் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது.   இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட முக்கிய...

லுணுகலை, எல்டராடோ பகுதியில் புனித செபஸ்தியார் திருச்சொரூபம் உடைப்பு!

0
லுணுகலை,  அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில்  அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபம்  சில விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் நுழைவாயில் கதவை நேற்றிரவு உடைத்துக்கொண்டு உள்சென்ற நபர்கள் ,...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...