கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்

0
அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

0
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. “டீல் ரணில் – ராஜபக்ச இராணுவ ஆட்சிக்கு எதிராக” என்ற தலைப்பில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிறைவேற்று ஜனாதிபதி...

மீண்டும் முச்சக்கரவண்டி பயணக் கட்டணம் அதிகரிப்பு

0
முச்சக்கர வண்டிகளுக்கான பயண கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக 120 ரூபா அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோமீற்றருக்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளதாக...

டலஸ் அணிமீது மொட்டு கட்சி கடும் தாக்குதல்! பதவிகள் பறிப்பு!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களை இலக்கு வைத்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது. இதன்பிரகாரம் டலஸ் அணியில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுக்களில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஆரம்ப...

தமிழ் அறிஞர் நல்லை கண்ணன் காலமானார்!

0
பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல்...

முற்போக்கு கூட்டணி அமைச்சு பதவியை ஏற்கவே கூடாது! உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார் ராதா!!

0
இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும். ஆளுநர்கள் நியமனத்தைவிடவும் மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...

அடுத்து என்ன? ஜனாதிபதி – பஸில் இன்று மாலை மந்திராலோசனை!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை மேற்படி சந்திப்பு இடம்பெறும் என்று மொட்டு கட்சியின் எம்.பியொருவர்...

சாமிமலை ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

0
மஸ்கெலியா, சாமிமலை - ஸ்டொக்ஹோம் தோட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஓயாவில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று காலை...

மேர்வின் சில்வா கைது!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா, சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டில்,  இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின்...

நாமலுக்கு அமைச்சு பதவியா? ‘பிளக் கெப் மூமன்ட்’ கடும் எதிர்ப்பு!

0
சர்வக்கட்சி அரசில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக 'பிளக் கெப் மூமன்ட்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சியையே மக்கள்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...