75 வீத மின்கட்டண உயர்வு பெரும் அநீதி!

0
மின்சார சபைக்கு நஷ்டம் என்று கூறி 75 சதவீதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது  அநியாயமானது எனவும், எனவே , இந்த முடிவு உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்...

ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

0
மொரட்டுமுல்லை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை இடைவேளையின் போது பல மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவர் இரும்பு...

பழைய விலைக்கே பொருட்கள் விற்பனை – நுகர்வோர் விசனம்

0
வீட்டு பாவனைக்கான லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டாலும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விநியோகத்தர்கள் விலை குறைப்பு செய்யாமல் பழைய விலைக்கே விற்பனை...

21 ஆம் திகதி புதிய கூட்டணி உதயம்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகள் இணைந்து, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட...

பிரான்சில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 31 வயதுடைய தனபாலசிங்கம் தர்சிகன் என்ற இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது. பிரான்சில் திருமணம் செய்து இரண்டு வருடங்களில் இரத்தப்புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள இவர் கிளிநொச்சி...

‘கொலை செய்யப்பட்ட எம்.பியின் மோதிரத்தை களவாடிய மூவர் கைது’

0
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நிட்டம்புவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்...

சீன கப்பலை அனுமதித்து இந்தியாவை பகைத்துக்கொள்ள வேண்டாம்! அரசுக்கு ராதா அறிவுரை

0
சீனக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு சீனாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாதென இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதால் பூகோள ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென...

முச்சக்கரவண்டிகள் மேற்பார்வை; ஒரு மாத காலத்தில் புதிய திட்டம்

0
முச்சக்கரவண்டிகளை மேற்பார்வை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சகல பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் மேற்பார்வை செய்ய உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல...

கண்டி பெரஹரவுக்கு போதைப்பொருளுடன் வந்த 21 பேர் கைது!

0
கண்டி எசல பெரஹரவை காண, ஹெரோயின் உள்ளிட்ட போதை பொருட்களுடன் வருகைதந்த 21 பேர், கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா உட்பட சில...

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நாமலுக்கு?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...