பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு

0
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது,...

சர்வக்கட்சி அரசுக்கு எங்கள் கட்சி ‘ரெடி’ – ம.ம.மு. தலைவர் ராதா அறிவிப்பு!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணியானது, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படும் கூட்டணி கிடையாது. அது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கூட்டணியாகும். எனவே, தலைமைப்பதவியில் மனோ கணேசன் நீடிப்பார். ஒன்றிணைந்த எமது பயணம்...

நுவரெலியா உட்பட 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா உட்பட ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, அம்பாந்தோட்டை, மாற்றை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர்...

நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி! பதறுகிறது மொட்டு கட்சி!! பகீர் தகவலும் வெளியானது

0
போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அதற்காக பெருமளவு நிதி வழங்கிவருவதாகவும் அரசின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (01) தெரிவித்தது. எனவே, தமது...

கறுப்பாடுகளை விரட்டியடிப்போம் – டலஸ் அணிக்கு மொட்டு கட்சி எச்சரிக்கை

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு, கட்சியின் தலைமையகத்தில் இன்று...

பகுதிநேர தொழில் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம்

0
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர கற்கை நெறிகளுக்காக புதிய பயிலுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில் பயிற்சி கற்கை நெறிகளாக அடிப்படை மோட்டார் சைக்கிள் பராமரிப்பு, கையடக்க தொலைபேசி பழுது பார்த்தல்,...

அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே தலைவர் – மொட்டு கட்சி அறிவிப்பு!

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இந்த விடயத்தை தெரியாதவர்கள், இலங்கையில் வாழும் நபராக இருக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் அவரே தலைவர்." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன...

ஜனாதிபதி – கூட்டமைப்பு விரைவில் பேச்சு!

0
"சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு...

மீட்கப்பட்ட மான் குட்டி வனத்தில் விடுவிப்பு!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  போட்ரி தோட்ட பகுதியில் மீட்கப்பட்ட மான்குட்டி, நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த மான் குட்டியை மீட்ட நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுலா,  அது தொடர்பில் நோர்வூட்...

பெற்றோலை களவாடிய எரிபொருள் பௌசர் சாரதி கைது!

0
ஒன்பது லீற்றர் பெற்றோலை களவாடிய,  'எரிபொருள்' பௌசர் சாரதியும், உதவியாளரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ஹப்புத்தளை CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலைய களஞ்சியசாலைக்கு பெற்றோலை ஏற்றிவந்த சாரதியும், உதவியாளருமே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...