அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாரா திஸ்ஸ விதாரண?

0
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வாக்கைப் பதிவுசெய்தில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று...

‘சர்வக்கட்சி அரசு’ – ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தி என்கிறது சு.க.!

0
" சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதல் சுற்று பேச்சு திருப்திகரமாக அமைந்தது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,...

போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

0
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புச் சேவைகளுக்கு இடையூறு விளைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 'கோட்டா கோ கம' போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உட்பட 21 பேர் வெளிநாடு...

சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் பரவல்: சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

0
இலங்கையில் தற்போது சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர்...

இஸ்மத் மௌலவி கைது

0
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

போதைப்பொருளுக்காக தங்கையை விற்ற அக்கா

0
1 கிராம் போதைப்பொருளுக்கும் பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் தன்னுடைய 15 வயது சகோதரியை ஹெரோயின் கடத்தல்காரருக்கு விற்ற சகோதரி கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பணம் மற்றும் ஹெரோயின் கொடுத்து சிறுமியை வாங்கிய ஹெரோயின்...

அலரிமாளிகையில் தொலைக்காட்சியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

0
ஜீலை மாதம் 9ம் திகதி அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கைது செய்ப்பட்ட குறித்த சந்தேக நபர்...

‘அடுத்த தேர்தலிலும் மொட்டு கட்சிக்கே வெற்றி’ – அடித்து கூறுகிறார் கட்சி செயலர்

0
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

‘மக்கள் பக்கம் நின்று மனசாட்சி பிரகாரம் செயற்படுவோம்’ – டலஸ்

0
" எமது அணி அரசியல் சூழ்ச்சி செய்யவில்லை. மக்கள் பக்கம்நின்று, மனசாட்சியின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது ஏன்? பீரிஸ் விளக்கம்

0
" அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...