கோட்டா வெளிநாடு பறந்தார்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது இதனை சிங்கள இணைய ஊடகமொன்று உறுதிபடுத்தியுள்ளது.ஜனாதிபதி இவ்வாறு வெளிநாடு சென்று இருந்தாலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்...

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதத்தை நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை நாளை (12) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும்...

“நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் பிரதமர் பதவியை ஏற்றேன்”-ரணில்

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி தனது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். போராட்டத்திற்கு புறப்படும் மக்கள் தனது...

3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0
மன்னார் பிரதேசத்தில் சுமார் 03 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் – சாவற்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தில்லுமுல்லு செய்யாமல் உடன் பதவி விலகவும் – கோட்டாவிடம் அநுர வலியுறுத்து

0
" கோட்டாபய ராஜபக்ச மேலும் ”புதிய புதிய தில்லுமுல்லு வேலைகளை புரியாமால்” உடனடியாக பதவி விலக வேண்டும்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, துரிதமாக...

சந்திமால் இரட்டை சதம் அடிப்பு – இலங்கை அணி 554 ஓட்டங்கள் குவிப்பு

0
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர், தினேஷ் சந்திமால் இரட்டைச்சதம் அடித்து அசத்தியுள்ளார். 5 சிக்ஸர்கள், 16 பௌன்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது அவர் 206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய...

பெத்தும் நிஷாங்கவுக்கும் கொரோனா தொற்று!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர், பெத்தும் நிஷாங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஓதச பெர்ணான்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

உக்ரைனில் உக்கிர தாக்குதல்

0
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள்...

பதவி விலக அனைத்து அமைச்சர்களும் முடிவு

0
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டார். பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசு அமைவதற்கு வழிவிட்டே பதவி விலகவுள்ளனர். தம்மிக்க...

கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு

0
சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, இன்று முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 4,...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...