எரிபொருள் கப்பல் வருவதில் தாமதம் – வரிசையில் நிற்க வேண்டாமென கோரிக்கை

0
எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வரவிருந்த பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள்...

‘போர் காலத்தில் நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவந்தவன் நான்’ – தம்மிக்க சூளுரை

0
" போர் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவந்தவன் நான். எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் எனக்கு முதலீடுகளை உள்ளீக்க முடியும். அதனை செய்துகாட்டுவேன்." இவ்வாறு சூளுரைத்துள்ளார் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான தம்மிக்க பெரேரா. " தற்போதுதான் கப்பலில்...

தகவல்களை ஒளிக்கும் அதிகாரம் கோப் குழுவுக்கு இல்லை – சஜித் சீற்றம்

0
" கோப்குழு கூட்டத்தில் மின்சார சபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை ஊடகங்களுக்கு வழங்காது தடை செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தடை செய்யும் அதிகாரம்...

உள்ளாட்சி தேர்தல்- மொட்டு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு நாமலிடம்?

0
ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிசபைத் தேர்தல் அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஜனாதிபதி...

திங்கள் முதல் பாடசாலைகள் எவ்வாறு இயங்கும்? வெளியானது கல்வி அமைச்சின் அறிவிப்பு!

0
ஜுன் 27 இலிருந்து ஜுலை 01 வரை பாடசாலைகள் நடைபெறும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக இன்று விளக்கமளித்துள்ளது. இதன்படி 2022 ஜூன் 27 தொடக்கம் ஜூலை 01 வரை பின்வரும்...

‘21,600 லீற்றர் பெற்றோல் – 33,400 லீற்றர் டீசல்’ பதுக்கல்! 675 பேர் கைது!

0
எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அத்துடன், எரிபொருளை பதுக்கி வைத்துள்ளவர்களை கைது...

அமெரிக்க உயர்மட்ட குழு நாளை இலங்கை வருகை – பல தரப்புகளுடன் பேச்சு!

0
அமெரிக்க திறைசேரித் திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக் குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் 29 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து பல்வேறு...

அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை தூதுவர் பேச்சு!

0
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு, அமெரிக்காவால் வழங்கப்படக்கூடிய பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

’21’ குறித்து நீதி அமைச்சர் யாழில் வெளியிட்ட தகவல்!

0
21 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி சமமான பலனை அனுபவிக்க முடியுமென்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர்...

‘அரசியல் தீர்மானம்’ – ஜப்பானிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர் நிமல்!

0
" ஜப்பானுடனான நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளால் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் பல உதவிகளை வழங்கியுள்ளது. இதனை ஒருபோதும் மறக்கமாட்டோம்." இவ்வாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...