தமிழக நிவாரணத்தில் முறைகேடு – அக்கரப்பத்தனை தோட்டத்தில் போராட்டம்

0
இந்திய அரசால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத்தில் 200 குடும்பங்கள்...

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை

0
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று...

பிரதமருக்கு எதிராக மகளிர் அணியை களமிறக்கினார் சஜித்!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் நுழைவாயில் மற்றும் அவரது இல்லத்தின்...

IMFதான் மீள்வதற்கான சிறந்த வழி! பிரதமர் ரணிலின் முழுமையான உரை…

0
இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, நாடு எதிர்நோக்கும் உண்மையான நிலைமை மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.  இதை...

‘ராஜபக்சவின் டிப்ளமடிக் க்ரைம்’ – மனோ கடும் காட்டம்!

0
“ ஒன்று, இந்தியா எதையாவது தர வேண்டும். இல்லாவிட்டால் உலகம் தரவேண்டும் என்று நம் நாட்டை நாளாந்தம் உலக நாடுகளிடம் கையேந்தும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார், ராஜபக்ச,” என்று தமிழ் முற்போக்கு கூட்டணி...

நாட்டை மீட்டெடுக்க பாடுபடுவேன் – தம்மிக்க பெரேரா உறுதி

0
" பிரச்சினைகள் இருப்பதால்தான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையாக முயற்சிப்பேன். இணைந்து பயணிப்பதே சிறப்பு. எனவே, எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா...

’21’ ஊடாக திருத்தப்படவுள்ள 8 பிரதான விடயங்கள்!

0
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலத்தில் 08 பிரதான விடயங்கள் திருத்தப்படுகின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் மாற்றப்படுவதோடு பிரதமரின் ஆலோசனையுடனேயே ஜனாதிபதி அனைத்து விடயங்களையும் எடுக்க வேண்டுமெனவும்...

எம்.பியாக உறுதியேற்றார் தம்மிக்க பெரேரா!

0
பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா, சபாநாயகர் முன்னிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினரான இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் உறுதியேற்றார்.

பிரதமர் இன்று விசேட அறிவிப்பு

0
நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போதே பிரதமரின்...

அரச வேலைத்தளத்தில் 1,500 டீசல் திருட்டு!

0
பலாங்கொடை பிரதேசத்தில் அரச வேலைத்தளம் ஒன்றிலிருந்து 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளது. இதைத் திருடிய நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்தளத்திலிருந்தே இந்த டீசல் திருடப்பட்டுள்ளது. பலாங்கொடைப் பொலிஸ் நிலையத்தில்...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...