நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் அறிக்கைகளின் பக்கங்களை குறைக்க தீர்மானம்

0
அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால், நாடாளுமன்றிற்கு முன்வைக்கவுள்ள அறிக்கைகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு மற்றும்...

பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

0
நாளாந்த பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் 1500 மெட்ரிக் தொன் பெட்ரோல் மாத்திரமே நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் நாளாந்தம் 2500 மெட்ரிக்...

ஓகஸ்ட், டிசம்பர் பாடசாலை விடுமுறைகள் குறுகியதாக இருக்கும்- கல்வி அமைச்சர்

0
விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

0
நாட்டில் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

பேலியகொடை மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

0
பேலியகொடை, மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 42 வயதுடைய நபரொருவரே ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்றவர் கைது!

0
ஹாலி எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போஹாமலித்த பகுதிகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், மற்றும் ஹாலி...

‘இலங்கைக்கு சீனாவுக்கிடையே மூன்று விமான சேவைகள்’

0
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது. இலங்கை விமான சேவைக்கு அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான...

சு.க., ஜே.வி.பியும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சி இதனை இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துன்பத்தில் , சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை: வெளியேறினார் வடிவேல் சுரேஷ்

0
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்போது சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ், இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சாப்பிட...

நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் அறிவித்துள்ளார்.

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...