ஹப்புத்தளையில் கோயில் உடைப்பு – சந்தேக நபர் கைது!

0
ஹப்புத்தளை – தம்பேதன்னை பிரதான வழியில் அமைந்துள்ள குறிஞ்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் உடைக்கப்பட்டு, அம்பிகைக்கு அணியப்பட்டிருந்த பெறுமதிமிக்க தங்கச் சங்கிலி மற்றும் உண்டியல்கள் இரண்டும் உடைக்கப்பட்டு, அவற்றிலுள்ள பணம் உள்ளிட்ட தங்க...

குளவிக்கொட்டு – வயோதிபர் பலி!

0
யாழ்., பருத்தித்துறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை, சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சூசைப்பிள்ளை சகாயராசா என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வேளை குளவிக்கொட்டுக்கு இலக்காகி அவர் மயக்கமடைந்துள்ளார். அவர் உடனே...

உணவு பஞ்சம் – சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

0
கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துச்செல்லும் விலையேற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும்...

கந்தப்பளை காணி மோசடி – வேலு யோகராஜ் விசாரணைக்கு அழைப்பு!

0
நுவரெலியா, பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தபளை நகரில் நுவரெலியா பிரதேச சபை ஊடாக பெறப்பட்ட காணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்...

பன்சலை காணி, பாடசாலை காணி பற்றி பேசுகிறீர்கள்; தோட்ட காணி பற்றி பேச மாட்டீர்களா – சபையில் மனோ...

0
“நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள். அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள்....

காணாமல்போன மலையக யுவதிகள் கொழும்பில் கண்டுபிடிப்பு

0
அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் குறித்த இருவரும் கொழும்பில் இருக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வீட்டில்...

நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது-லிட்ரோ

0
நாளை (08) நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகிக்கப்பட...

ரணில் பிரதமராக நான் வழிவகுத்துள்ளேன்- சரத் பொன்சேகா

0
தற்போதே பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் கோரியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி தம்மை அழைத்து, பிரதமர் பதவியை...

திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு விளக்கமறியல்

0
தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

0
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...