இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்! 21 வராது!!

0
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. பிரதமர் உட்பட அமைச்சர்கள் இதில் பங்கேற்பார்கள். சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இன்றைய தினம் 21...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் பொறுப்பு கட்சி தலைவர்களிடம்!

0
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான கால எல்லை மற்றும் வழிமுறைகள் தொடர்பில் கட்சி தலைவர்களால் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.” - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

முதல் தொடரிலேயே ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றி குஜராத் அணி சாதனை!

0
அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத், கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகல்

0
ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகியுள்ளார். தமது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செலணி, முஸ்லிம் தனியார்...

“மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு WHO உதவும்” -(WHO) பணிப்பாளர் நாயகம்

0
இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம்...

‘ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டும்’ – பிரதமரின் முழுமையான உரை (காணொளி)

0
இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19 வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும்....

மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்

0
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவினரின் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஹார மகாதேவி பூங்காவுக்கு...

எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன – அதிர்ச்சியில் மக்கள்

0
அட்டனில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் வகையில் இரவு பகலாக எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால்...

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு

0
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள நியமனம் செய்யும் நடவடிக்கை  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மற்றும்...

பதுளை நகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
பதுளை நகரில் அமைந்துள்ள கோட்டா கோ கமைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...