வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி

0
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி  இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365...

கொழும்பில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி – இருவர் காயம்

0
கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் . இன்று காலை இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 30 வயது...

ஆயிஷா கொலை – இருவர் கைது! விசாரணை வேட்டை தீவிரம்

0
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஆயிஷாவின் கொலை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களில் ஒருவர் கீரைத் தோட்டத் தொழிலாளர் என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டிலுள்ள கட்டிலுக்கு...

அரச ஊழியர்களுக்கு தமிழக நிவாரண பொதி வழங்கப்படாது!

0
இலங்கை பொருளாதார சிக்கலில் உள்ளநிலையில் இந்திய தமிழ்நாட்டு அரசு இலங்கை மக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு இந்திய தமிழ்நாட்டு அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை பிரித்து வழங்க...

உணவுக்காக 12 கோடி ரூபா நாடாளுமன்றில் செலவு!

0
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களது உணவு மற்றும் சிற்றுண்டி செலவு, குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றுக்காக வருடாந்தம் 35 கோடி ரூபா வரை செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவு, சிற்றுண்டி...

அரச செலவீனங்களை குறைக்க ஏற்பாடு!

0
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதென தெரியவருகின்றது. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்...

‘கயவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட வேண்டும்’ – வடிவேல் சுரேஷ்

0
" சவூதி அரேபியாவில் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்." என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். " பண்டாரகம,...

அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன?

0
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, இறுதிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், அதில் ஓர் அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ள ‘ அரசியலமைப்பு பேரவை’யும் பேசுபொருளாக மாறியுள்ளது. எனவே, அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அதில் அங்கம்...

இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே டீசல்

0
சுமார் இரண்டு வாரங்களாக நாட்டில் பெட்ரோல் கையிருப்பில் இருந்த போதிலும், டீசல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போதுள்ள இந்த டீசல் அத்தியாவசிய...

சிறுமி மரணம் – சந்தேக நபரொருவர் கைது!

0
அட்டுளுகம பகுதியில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளதாக அறிய வருகிறது. இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேக எழுந்துள்ள...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...