ரணில் ஆளுமைமிக்க தலைவர் – கொள்கை விளக்க உரை அதற்கு சான்று! ராதா புகழாரம்

0
" ரணில்  விக்கிரமசிங்க ஆளுமை மிக்க அரசியல்வாதி. தேர்ச்சி பெற்ற இராஜதந்திரி. அனைவரையும் அரவணைத்து  பயணிக்ககூடியவர் என்பதற்கு அவரின் கொள்கை விளக்க உரை சான்று.  கொள்கை விளக்க உள்ளடக்கங்களை நடைமுறைபடுத்த முடியுமாக இருந்தால்...

இரத்தினபுரியை மிரட்டும் டெங்கு!

0
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் 163 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர தெரிவித்தார். இதனையடுத்து இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தடுப்பு...

கூட்டமைப்பு எம்.பிக்கள் எனக்கு வாக்களித்தனர்

0
"நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்தார்கள்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

9 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் ரணிலுக்கு நேசக்கரம்!

0
9  ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 09 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான...

நுவரெலியா A7 பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – சாரதிகள் அவதானம்

0
நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று (04.08.2022) காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா –...

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

0
நல்லதண்ணி  - மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மோகினி எல்ல பகுதிகளில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு...

சர்வக்கட்சி அரசில் இணைய குமார வெல்கம சம்மதம்

0
" சர்வக்கட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  தெரிவித்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சும்...

ஜனாதிபதி ரணில் – மைத்திரி இன்று பேச்சு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது. தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம்...

சுவர் இடிந்து விழுந்து சிறுமி மரணம்; விளையாடியபோது பரிதாபச் சம்பவம்

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை பொத்தனை பகுதியில் வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இப்பரிதாபச் சம்பவம் நேற்று (03) புதன்கிழமை இடம்பெற்றதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். கிரான் பிரதேச...

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு

0
சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு கூடியது. இதன்போது சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...