ஜீவன், டக்ளஸ், அமரவீர இன்று அமைசசு பதவி ஏற்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவையில் இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக...

அலரிமாளிகை செல்லாதிருக்க ரணில் முடிவு!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தமது தனிப்பட்ட இல்லத்தில் வசிப்பதுடன் அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை...

15 சிறைக்கைதிகள் ஓ.எல். பரீட்சை எழுதுகின்றனர்

0
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. குறித்த பரீட்சை 3,844...

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி – பிரதமர் டுவிட்டரில் பதிவு

0
இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உதவும் வகையில் தமிழக...

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்காக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்

0
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் வகையில், தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட...

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பாதுகாப்பு கோரிக்கை

0
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று (22 ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட...

இலங்கை ‘சுயாதீன’ நாடாக உதயமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு!

0
இலங்கையானது , இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக உதயமாகி, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு, 1972 இல் இதேபொன்றதொரு நாளில்தான் சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டது. 1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6.30...

காலிமுகத்திடல் சம்பவம்- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

0
காலிமுகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆயிரத்து 500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

குரங்கு அம்மை நோய் தொடர்பான பரிசோதனைகளை நடத்தவுள்ள ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

0
உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...