ரணிலுக்கு சர்வதேச தொடர்பு உள்ளது – அவரால் முடியும்! மொட்டு கட்சி அறிவிப்பு!

0
" நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், பிசாசு பிரதமராக இருந்தால்கூட ஆதரவு வழங்கியாக வேண்டும்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன இன்று...

ஆதரவுகோரி சஜித்துக்கு ரணில் கடிதம்!

0
புதிய அரசில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி, பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து...

1977 இல் போன்று வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்படும் – ரணில் சபதம்!

0
" வரிசை யுகத்துக்கு முடிவுகட்டி, நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்." - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். " 70 களில் வரிசை யுகம் ஏற்பட்டது. திறந்த பொருளாதாரக் கொள்கை ஊடாக 77 இல்...

ராஜபக்சக்களுக்கு இடமில்லை! அமைச்சரவையில் டக்ளஸ், தினேஷ்!

0
புதிய அமைச்சரவையிலும் ராஜபக்சக்களுக்கு இடம் வழங்கப்படமாட்டாதென தெரியவருகின்றது. அத்துடன், ஜனாதிபதியும் அமைச்சு பதவிகள் எதனையும் வகிக்கமாட்டார். மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் சாதாரண எம்.பிக்களாகவே செயற்படவுள்ளனர். அதேவேளை, டக்ளஸ், தினேஷ்,...

பிரதி சபாநாயகராக பெண் எம்.பி.! பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!!

0
பிரதி சபாநாயகர் பதவிக்கு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த நியமனம் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 17...

பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்பட வேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து!!

0
" பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அவர் பதவி விலகுவது மாத்திரமின்றி, கொள்ளைக்காரர்களைக் கைதுசெய்யாமைக்காக அவர் கைது செய்யப்படவும் வேண்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி...

இராஜாங்க அமைச்சுகள் இல்லை?

0
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைச்சரவை அமையும் என்றும் அந்த வட்டாரங்கள்...

‘மலையக மக்களுக்காக இந்தியா சிறப்பு திட்டங்களை செயற்படுத்த வேண்டும்’

0
மலையகத் தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " தமிழ் தேசிய...

சுசில் ரணிலுக்கு ஆதரவு! அமைச்சு பதவியையும் ஏற்பார்?

0
சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்படி அவர் புதிய அரசுக்கு ஆதரவளித்து, அமைச்சு பதவி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரணில் ஆட்சியை கவிழ்க்கமாட்டோம்! விமல் உறுதி!!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்த அரசையும் சீர்குலைத்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயார் இல்லை. எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கப்படும். 10 கட்சிகளின் நிலைப்பாடு இதுவோகவே உள்ளது." இவ்வாறு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...