சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

0
போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லாததால், சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தைக்கு கொண்டு வருவதற்கான போதிய போக்குவரத்து வசதி...

கோட்டாவின் கோரிக்கை ஏற்க இந்தியா மறுப்பு

0
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என த ஹிந்து செய்தி ​வெளியிட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை...

ரணிலுக்கு பதில் ருவன்?

0
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ருவன் விஜயவர்தனவை...

20 ஆம் திகதிக்கு பிறகும் மக்கள் எழுச்சி தொடருமா? முடிவு எம்.பிக்கள் கைகளில்!

0
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கோரியும், ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளை வலியுறுத்தியும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள். இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார  ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவும்,...

இன்று 3 மணி நேர மின்வெட்டு

0
இன்று 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள்

0
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று...

மனோவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில்! ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கூட்டணி என்ன செய்யும்?

0
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியின் முன்னணிப் பிர முகர் மனோ கணேசன். நேற்றுமுன்தினம் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் ஒன்று புதிய பதில் ஜனாதிபதி ரணிலினுடையது. பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஒட்டி...

எகிறும் வாழ்க்கைச்செலவு – 1000 இற்குள் முடக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்! என்றுதான் விடிவு பிறக்கும்?

0
இன்றைய நிலையில் வாழ்க்கைச் செலவு தினம்தினம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமடிக்கும் வர்த்தகர் சிலரின் நடவடிக்கைகளால் நிலைமை மேலும் மோசமடையவே செய்கின்றது....

மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா?

0
பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச ஓய்வு...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...