‘ஹர்த்தாலின் பின்னணியில் அரசியல் நோக்கம்’
குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப்...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது பாராளுமன்றம்!
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பிரதி சபாநாயகராக செயற்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றிருந்தால்,...
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிப்பு!
ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய...
‘பிரதி சபாநாயகர் பதவி’ – 54 ஆண்டுகளாக தமிழருக்கு கிட்டாத வாய்ப்பு இம்முறையாவது கிட்டுமா?
இலங்கை அரசியலில் பிரதி சபாநாயகர் பதவி குறித்து தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அப்பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதி சபாநாயகராக யார் தெரிவுசெய்யப்படுவார், இதற்கான தேர்வு நாடாளுமன்றத்தில்...
குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் விபத்து-இருவர் உயிரிழப்பு
குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் முச்சகர வண்டி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதியதில் எட்டு மற்றும் பதினேழு வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துளள்னர்.
இதேவேளை...
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றில் விசேட உரை
நிதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணி க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
அமைச்சுகளுக்கான அறிவிப்புவேளையின்போது, சர்வதேச நாணய நிதியத்துடன்...
‘ஆறுமுகன் தொண்டமானின் ஆவணங்களும் கைவசம்’ – அநுர அம்பலம்
அமரர். ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான தகவல்களும் தம்மிடம் இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
" நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்" எனும் தொனிப்பொருளின்கீழ் 'ஊழல் எதிர்ப்பு குரல்' எனும்...
‘கோல் பேஸ் போராட்டத்தில் தமிழ் அடிப்படைவாதிகளாம்’ – சுதந்திரக்கட்சி கண்டுபிடிப்பு!
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலையில், அவரின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சில தமிழ் அடிப்படைவாதிகளே செயற்பட்டுள்ளனர்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர...
‘தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 3000 வேண்டும்’ – தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு நடைபவனி
கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (03.05.2022) காலை 9.30 மணிக்கு தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர்...













