’19’ ஐ விடவும் 22 சிறந்தது! சபையில் நற்சான்றிதழ் வழங்கினார் நீதி அமைச்சர்

0
அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06)...

வேட்டையாடிய அறுவர் கைது!

0
இரத்தினபுரி சிவனொளிபாதமலை வீதியில் சமனல வனத்தில் மிருகங்களை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 6 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி வேவல்வத்தை மூக்குவரத்தை பிரதேசத்தில் சிறிய லொறியொன்றை நிறுத்திவிட்டு காட்டினுள் நுழைந்த இவர்கள்...

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண எதிரணியின் ஒத்துழைப்பு கோரல்

0
நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் 225 பேரும் பிரிந்து நின்று ஒருவரையொருவர் விரல் நீட்டி செயற்பட்டு மக்கள் எதிர்பார்க்கும்...

தெற்கில் அரசியல் மாற்றம்! உதயமாகிறது சர்வக்கட்சி அரசு!!

0
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி - பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று...

வேலுகுமார் எம்.பியின் பெயரை மாற்றிய சுரேன் ராகவன்

0
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் பெயரை சபைக்கு தலைமை வகித்த சுரேன் ராகவன் எம்.பி தவறாக அறிவித்ததால் நேற்று சபையில் குழப்ப நிலை உருவானது. நேற்று பாராளுமன்றத்தில் செல்வராசா கஜேந்திரன்...

திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று!

0
மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று (06) புதன் கிழமை நடைபெற உள்ளது. முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு கற்றளிக் கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கும்...

எதங்கும் தயங்க வேண்டாம் – மீண்டும் வருவேன் என்கிறார் மஹிந்த

0
" நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்." -என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, தனது...

இன்னும் ஓரிரு நாட்களில் மண்ணெண்ணெய் விலையும் எகிறும்!

0
மண்ணெண்ணெய் விலை இன்னும் ஓரிரு நாட்களில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " பெரும் நஷ்டத்துக்கு மத்தியில் நிவாரண...

எட்டி உதைத்த இராணுவ அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தம்!

0
குருணாகல, யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் ஆலோசனையின் பிரகாரம், குறித்த இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம்...

பிரதேச செயலக பிரதான நிர்வாக அதிகாரி கொலை – கணவன் கைது!

0
பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் கணவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரே தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸ்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...