அதிகரித்தது பாணின் விலை

0
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – இ.தொ.காவுக்குள் இரட்டை நிலைப்பாடு!

0
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் இறுதி முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர், மக்களின் கோரிக்கையை...

பஸ் கட்டணம் 35% அதிகரிப்பு

0
பஸ் போக்குவரத்து கட்டணத்தினை 35 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, 20 ரூபாவாக காணப்பட்ட ஆரம்ப...

’19’ இற்கு உயிர் கொடுங்கள் – சபையில் ரணில் கோரிக்கை

0
" அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை குப்பைக் கூடையில் போடுங்கள். 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள செயற்படுத்துங்கள்." இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

மூன்றாவது நாளாக பாத யாத்திரை!

0
" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (19) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. மொறட்டுவையிலிருந்து கொழும்பு நகர மண்டபம் வரை...

பஸிலை பாராளுமன்றத்திலேயே ‘கப்புடா’ என விமர்சித்த விமல்!

0
பஸில் ராஜபக்சவை பாராளுமன்றத்தில் இன்று 'கப்புடா' (காகம்) என விமர்சித்த விமல் வீரவன்ச, அந்த கப்புடாவால் சிவப்பு சாலை அணிந்துகொண்டு ராஜபக்சக்களால் இன்று வீதியில் செல்ல முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அதனால்தான் இரட்டை குடியுரிமை...

பாண் விலையும் எகிறுமா?

0
உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதற்கு ப்றீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சந்தையில் கோதுமை மாவின் விலை 260 ரூபாவரை அதிகரிக்கக்கூடும். கோதுமை மா விலை அதிகரிப்பால் பாண்...

’11 கட்சிகளுக்கு சஜித் அழைப்பு’

0
" நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமர்ந்துள்ள 11 கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயற்பட தயார்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வீதியில்! நாளை முதல் முடங்குகிறது இலங்கை?

0
நாடு முழுவதும் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடங்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை 20 ஆம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...