பிரதமரின் முழுமையான உரை

0
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை...

நாட்டுக்கு மற்றுமொரு டீசல் கப்பல்!

0
நாட்டுக்கு ஒரு தொகை டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல்  எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை கொண்டுவருவதற்கு தேவையான...

திலிப் வெதஆராச்சியின் மகன், மருமகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளனர்

0
வீரகெட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் இன்று (7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலில்...

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் தனிப்பட்ட பிணையில் விடுதலை

0
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 10 மில்லியன் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நம்பிக்கையை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலவச உணவு வழங்க தீர்மானம்?

0
உணவற்றவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்த தீர்மானம் முன்னெடுத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே குறித்த விடயத்தை பிரதமர் தெரிவித்தார்.

யூரியா உர கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

0
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 2022/23 பெரும் போக...

மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம்- பிரதமர்

0
எதிர்வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த காலப் பகுதியில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர்...

மீண்டும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறை தண்டனை

0
முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாட்டில் இன்று  2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சடுதியாக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள்

0
அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக சந்தைகளில் தற்போது, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதன்படி, பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...