லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு?

0
லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை 4,199 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், லாஃப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய, எந்த விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, விலை கட்டுப்பாடு...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி -பால்மா இறக்குமதியில் சிக்கல்

0
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பால்மா இறக்குமதி குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். 400 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தற்போது 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...

இன்றைய தினமும் மின்தடை

0
நாட்டில் இன்றைய தினமும், மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 9  மணியில் இருந்து மாலை 5  மணி வரையிலான...

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு,ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது

0
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு, வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட...

மே 01 – காலிமுகத்திடலில் ‘மாஸ்காட்ட’ தயாராகும் பஸில்!

0
ஆளும் கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் பெருமெடுப்பில் நடத்துவதற்கு அக்கட்சியின் ஸ்தாபகரான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதன்படி காலி முகத்திடம் முன்கூட்டியே பதிவு...

தெற்கு அரசியலில் பரபரப்பு! ஆளுங்கட்சிக்குள்யேயே வலுக்கிறது எதிர்ப்பு!!

0
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசில் இருந்து விலகவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆட்சியின்கீழ் அமைச்சு மற்றும்...

பஸிலுக்கு நம்பிக்கை தெரிவித்து பிரேரணை! ஆளுங்கட்சி அதிரடி வியூகம்!!

0
" நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை கொண்டுவருவதற்கு நாம் தயார்." - இவ்வாறு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக...

பேரவலம்! மண்ணெண்ணெய் வாங்க 5 மணிநேரம் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து மரணம்!! வீடியோ

0
கண்டியில் கொட்டும் மழைக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆணொருவரே...

கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் 50 மில்லியன் ரூபா நிதி மோசடி

0
மத்திய மாகாண கண்டி மாவட்ட பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் கணணி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 50மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். 03.01.2022 அன்று நடைபெற்ற...

மாவட்ட மட்டத்திலும் சஜித் அணியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட மட்டத்திலான அரச எதிர்ப்பு நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.  இதன்படி மொனறாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இம்மாதத்துக்குள் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என தெரியவருகின்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னர் கடந்த 15...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...