15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானம்

0
நாட்டில் 15 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கு பைசர் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 15 - 19 வயதுக்குட்பட்டவர்கள் முதலாம் கொவிட் தடுப்பூசி...

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு

0
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30...

வெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு

0
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று ஜனவரி 09 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு...

சீன உர கப்பலுக்கு பணம் செலுத்தியது மக்கள் வங்கி

0
வங்கி  சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக  மக்கள் வங்கி அறிவித்துள்ளது

அரசியல் மாற்றத்துக்கு வியூகம் அமைக்கும் ரணில்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சில அரசியல் நகர்வுகளானவை தெற்கு அரசியல் களத்தில் - அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ரணில்...

அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

0
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான , அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறுகோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளரே...

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!

0
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்று...

‘பாணை பெறவும் இனி வரிசை’ – காத்திருக்கும் அடுத்த நெருக்கடி!

0
" அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்." - என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "...

சஜித்தின் வடக்கு பயணம் ஆரம்பம் – நாளை திருக்கேதீச்சரத்தில் வழிபாடு!

0
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது. வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித் பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார். அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில்...

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை – மனோ, திகா, ராதா கூட்டாக அறிவிப்பு!

0
வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு  தடையாக இருக்க போவதில்லை: நமது பயணத்தையும் கைவிட போவதில்லை - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது . தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...