‘அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதியின் செயற்பாடு – அடுத்த வாரம் புதிய அமைச்சரவை’

0
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார். புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிரணியால் நேற்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்...

ஜனாதிபதி அரசாங்கத்தை விரட்ட ‘அதிஉயர்’ சபை ஊடாக இருமுனை தாக்குதல் தொடுப்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (08.04.2022) அறிவிப்பு விடுத்தது. இதன்படி நம்பிக்கையில்லாப்...

காதணிகளை களவாட மூதாட்டி படுகொலை! வடக்கி மலை தோட்டத்தில் பயங்கரம்!!

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடக்கும்புற தோட்டத்தின் வடக்கி மலை பிரிவில் நேற்று மாலை கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த தோட்ட பிரிவில் வசித்து வந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவரை இனம் தெரியாத...

சதொசவில் இன்று முதல் நிவாரணப்பொதி!

0
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஐந்து அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரண பொதியொன்றை 1, 950 ரூபாவுக்கு இன்று 9 ஆம் திகதி முதல் சதொச விற்பனை நிலையங்களில் பாவனையாளர்கள் கொள்வனவு செய்யலாம் என...

கோட்டாவை விரட்டும்வரை ஓயாதீர்! போராட்டங்களை தீவிரப்படுத்தவும்!!

0
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை ஓயக்கூடாது." இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறைகூவல் விடுத்துள்ளார். மக்கள் போராட்டங்களை, வன்முறையாக...

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்." - என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

தம்புள்ளையில் சினிமாப் பாணியில் கொள்ளை! நாயும் மயங்கியது!!

0
தம்புள்ள மிரிஸ்கோனியாவ, சந்தியிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் இன்று 8 ஆம் திகதி அதிகாலை உட்புகுந்த கொள்ளையர் கோஷ்டியொன்று நித்திரையிலிருந்த வீட்டாரை இரசாயனப் பொருளொன்றை முகத்தில் பிடித்து மயக்கம் அடையச் செய்து வீட்டில் உள்ள...

‘அமைச்சரவை இராஜினாமா நாடகம்’

0
" அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் என அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ஆனால் அமைச்சுகளுக்கான வரப்பிரதாசங்களை அவர்கள் இன்னமும் அனுபவிக்கின்றனர்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து...

மிகைவரி சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை

0
பாராளுமன்றத்தில் நேற்று (07) நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (08) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14ஆம் இலக்க மிகைக்கட்டண...

அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான திகதி நிர்ணயம்

0
நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...