ஜனாதிபதி, கூட்டமைப்பு இன்று பேச்சு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அவை நடைபெற்றிருக்கவில்லை. இந்நிலையில் வடக்கு,...

ரஷ்யா, உக்ரைன் மோதல் – தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தம்!

0
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்மூண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமான தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கூடுதலாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ரஸ்யா மூன்றாம் இடத்தையும், உக்ரைன் 14 ஆவது இடத்தையும் வகிக்கின்றன.   போர்...

கம்பளையில் ஆட்டோ சாரதிகள் பகல் கொள்ளை! கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!!

0
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து நாட்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் கிலோ மீற்றருக்கு 80 ரூபாவும், அடுத்த கிலோமீற்றருக்கு 50 ரூபாவும் அறிவிடுமாறு ஆட்டோ ஓட்டுநர்...

பஸ் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

0
ஆரம்பக்கட்ட பஸ் கட்டணத்தை 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இதர பஸ் கட்டணங்களை சுமார் 15 வீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், ரயில் கட்டணத்தை...

‘கொழும்பை சுற்றிவளைக்கிறது சஜித் அணி – இன்று பாரிய போராட்டம்’

0
அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. 'நாடு நாசம், மீட்டெடுப்போம்'...

முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் – சவூதி அரசுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத்திடம் (Faisal bin...

வலுக்கிறது அழுத்தம் – 6 மாதங்களுக்கு பதவி விலகுவாரா பஸில்?

0
" நீங்கள் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னரே, நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, ஆறு மாதங்களுக்காகவது அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்." இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு, ஆலோசனை...

20 சைக்கிள்களை களவாடியவர் கைது!

0
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை சுப்பர்மடத்தைச்...

‘அரசியல் போர்’ நிறுத்தத்துக்கு விமல் மறுப்பு – மற்றுமொருவரும் பதவி துறப்பு!!

0
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். கொத்மலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதவியையே அவர்...

#GoHomeGota பரப்புரைக்கு பதிலடியை ஆரம்பித்தது ஆளுங்கட்சி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoHomeGota பிரச்சாரம் சமூகவலைத்தளங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியனரால் #WeAreWithGota பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அமைச்சர்களும், அரச திணைக்களங்களில் பதவிகளை வகித்து வருபவர்களும்,...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...