‘நாகினி’களை சந்திக்க யாழ். ஊடாக இந்தியா செல்ல திட்டமிட்ட சிறுமிகள்! நடந்தது என்ன?

0
தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நாளாந்தம் ஒளிபரப்பாகும் பிரபல இந்திய தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் நடிக்கும் ஷிவன்யா மற்றும் சேஷா ஆகியோரை நேரில் பார்க்க படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மூன்று சிறுமிகளை...

சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டது ஏன்? காரணத்தை வெளியிட்டது அரசு!

0
அரசையும் , அதன் கொள்கையையும் விமர்சித்ததாலேயே இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேஜயந்த நீக்கப்பட்டுள்ளார் - என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். " நாம் அணியாக இணைந்து...

சஜித்தின் வடக்கு விஜயம் 09 ஆம் திகதி ஆரம்பம்!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனவரி 09 ஆம் திகதி யாழ்.மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு யாழ். வரும் சஜித்,...

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய்

0
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க...

துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை

0
கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொரள்ள பகுதியில் வைத்து கடுவலை பொலிஸாரினால் அவர் இன்று...

‘சுசில் பிரேமஜயந்த மலையக மக்கள் சார்பில் எனக்கு ஆதரவாக பேசியவர்’ – மனோ

0
“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் "நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது...

‘தோட்டத் தொழிலாளர்கள் என்போர் அரச ஊழியர்கள் அல்லர்’ – ஜீவன்

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்." - என்று இலங்கைத்...

சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிர்க்கட்சி அழைப்பு!

0
" ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்." இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தரவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு...

‘சுசில் அவுட்’ – எஸ்.பிக்கு அடித்துள்ள அதிஷ்டம்!

0
அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது. அவர்களை பதவி நீக்குவதன்மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது....

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...