ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு…

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் இந்தக்...

கொவிட் தொற்றால் 11 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 11 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை-தீர்வு என்ன?

0
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறே,...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 124 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 124 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,386 ஆக அதிகரித்துள்ளது.

15 ஆம் திகதி கொழும்பு சுற்றிவளைப்பு – முடிந்தால் தடுக்குமாறு சஜித் அணி சவால்

0
" இம்மாதம் 15 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைப்போம். முடிந்தால் தடுக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

‘கோப்’ குழுவின் அறிக்கை சபையில் முன்வைப்பு!

0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தால் இன்று (08) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்பதாவது...

‘மலையக பெண்களாலேயே இந்நாட்டுக்கு டொலர் வந்தது’

0
" ஆடைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்பவற்றின் ஊடாக இந்நாட்டுக்கு டொலர்கள் வருவதற்கு முன்னர், எமது மலையக தாய்மாரே டொலர் வருமானத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், இந்நாடும், அரசுகளும் அவர்களுக்கு...

பதிலடி கொடுத்தது விமலின் கட்சி! அமைச்சு பதவியை துறந்தார் ஜயந்த!!

0
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, தான் வகித்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவர்...

உக்ரைன் – ரஷ்ய மோதலால் உலக சந்தையில் உச்சம் தொட்டது ‘கேஸ்’ விலை!

0
உக்ரைன், ரஷ்யா யுத்தத்தை அடுத்து சமையல் எரிவாயுவின் விலை முன்னெப்போதும் இல்லாதவாறு உலக சந்தையில் அதிகரித்துள்ளது. 2008 ஜுலை மாதத்தின் பின்னர் சமையல் வாயுவின் அதி உச்ச விலை இதுவாகும். முன்பிருந்த விலையைவிட 4.11...

பஸிலிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும் – விமல்

0
" பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். " அமைச்சு பதவி...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...