அதிகரித்த பலாவின் விலை

0
ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை விட மலிவாக இருந்த பலா, தேங்காய், வாழைப்பழம், சேனைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு...

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு – ரமேஸ் பத்திரன

0
முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,...

மத்திய வங்கி ஆளுநரை ‘டொலர் மாபியா’ என விமர்சித்த சஜித்!

0
" வீடுகளிலுள்ள அடுப்புகளில் தற்போது நெருப்பு இல்லை. மக்களின் மனங்களில்தான் நெருப்பு உள்ளது. அந்தளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

‘மார்ச்சில் உணவு நெருக்கடி ஏற்படும் – சர்வதேசமும் கைகொடுக்காது’ – மைத்திரி எச்சரிக்கை

0
2022 மார்ச்சில் இந்நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஊழல் மோசடிகள் மற்றும் ஆட்சி அதிகாரம் ஒரு சிலரின் கைகளுக்குள்...

நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

0
 வருட இறுதி விடுமுறையினை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் இவ்வருடத்தின் இறுதி விடுமுறையாக காணப்படுவதனாலும்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 248 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 248 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,684 ஆக அதிகரித்துள்ளது.

சகுராய் விமான சேவையின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

0
சகுராய் விமான சேவையின் அனைத்து சேவைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி சானக இதனை தெரிவித்துள்ளார். இதன்படி,...

புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் -சுகாதார பிரிவு எச்சரிக்கை

0
கொரோனா நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும் எதிர்காலத்தில் புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா். ஆகவே மக்கள் தமது பாதுகாப்பை தாமே...

கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(26) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

பதவியில் மாற்றம் வருகிறது : ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

0
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்படும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் பின்னர் மதிய போசனத்தில் தேசிய பத்திரிகை ஆசிரியர்கள் சிலருடன் நடந்த சிநேகபூர்வமான கலந்துரையாடலின் போது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...