கொதிக்கிறது கொழும்பு அரசியல் – வாசுதேவ நாணயக்கார திடீர் ‘பல்டி’!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்...

‘இடைக்கால அரசு’ -சஜித் அணி தொடர்ந்தும் மறுப்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்றது. தேசிய இணக்கப்பாட்டு அரசை ஏற்படுத்தும்...

பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ்?

0
பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை முன்மொழிவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம், கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது....

‘ஹர்த்தாலின் பின்னணியில் அரசியல் நோக்கம்’

0
குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப்...

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது பாராளுமன்றம்!

0
பெரும்  அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம்  நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. பிரதி சபாநாயகராக செயற்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றிருந்தால்,...

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிப்பு!

0
ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய...

‘பிரதி சபாநாயகர் பதவி’ – 54 ஆண்டுகளாக தமிழருக்கு கிட்டாத வாய்ப்பு இம்முறையாவது கிட்டுமா?

0
இலங்கை அரசியலில் பிரதி சபாநாயகர் பதவி குறித்து தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அப்பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதி சபாநாயகராக யார் தெரிவுசெய்யப்படுவார், இதற்கான தேர்வு நாடாளுமன்றத்தில்...

குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் விபத்து-இருவர் உயிரிழப்பு

0
குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் முச்சகர வண்டி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதியதில் எட்டு மற்றும் பதினேழு வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துளள்னர். இதேவேளை...

ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

0
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றில் விசேட உரை

0
நிதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணி க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அமைச்சுகளுக்கான அறிவிப்புவேளையின்போது, சர்வதேச நாணய நிதியத்துடன்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...