மே மாத இறுதிக்குள் தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கவும் – ஜனாதிபதி பணிப்பு

0
" வைத்தியர், தாதியர் உள்ளிட்ட சுகாதாரச் சேவையானது மிகவும் மதிப்புமிக்கதாகும். நாட்டின் நிதி நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர் கோரிக்கைகளை ஒட்டுமொத்த அரச சேவைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்ற நடவடிக்கை...

கொவிட் தொற்றால் 27 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 27 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ​வேலைநிறுத்தம்

0
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி

0
ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்...

ஏப்ரல் மாதம் வரை நீர் மின்சாரத்தை பாதுகாக்க வேண்டும் – மின்சார பொறியியலாளர் சங்கம்

0
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில், நீர் மின்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எரிபொருள் கிடைக்காவிட்டால், உரிய முறையில் இயங்க முடியாமல்போகும். ஏப்ரல் மாதமளவில் மழை...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 287 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 287 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,329 ஆக அதிகரித்துள்ளது.

பிரதமரின் செயலாளருக்கு கொரோனா தொற்று

0
பிரதமர் மஹிந்த ராஜபக்கசவின் செயலாளர் டி.எம். அநுர திஸாநாயக்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார். நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதமரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அநுர திஸாநாயக்க,...

சஜித் – சம்பிக்கவை இணைக்க மூத்த உறுப்பினர்கள் தீவிர முயற்சி!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும், சம்பிக்க ரணவக்கவையும் நேரில் சந்திக்க வைத்து, முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைக்கூடவில்லையென தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் திட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க,...

ஹக்கீம், ரிஷாட்டுடன் இனி கூட்டணி இல்லை – சஜித் அணி திட்டவட்டம்

0
எந்தவொரு தேர்தலாயினும் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடுமென்று கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். " இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி...

இலங்கையில் வேகமெடுக்கும் ‘ஒமிக்ரோன்’!

0
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...