‘பஸில் வந்தார் – நிதி நெருக்கடி தீர்ந்ததா’? – அநுர

0
“ பஸில் ராஜபக்சவுக்கு ஏழு மூளைகள் உள்ளன. அவர் நிதி அமைச்சரானால் நிதி நெருக்கடி தீரும் என ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இன்று பஸில்தான் நிதி அமைச்சர். ஆனால் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது."-...

‘பொன்சேகா – வீரசேகர மோதல் ஓயவில்லை’- இன்றும் கடும் தாக்கு!

0
" பீல்ட் மார்ஷல்' பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும்." - என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

‘கஞ்சா’ கேட்ட டயானாவை சபையில் வறுத்தெடுத்த பொன்சேகா!

0
" கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கினால் நாளை விபச்சாரத்துக்கும் சட்ட அங்கீகாரம் கோருவார்கள். எனவே, கலாச்சாரத்துக்கு விரோதமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

0
வீட்டுத் தோட்டமொன்றில், கஞ்சாச் செடியினை வளர்த்து வந்த நபரொருவரைக் கைது செய்ததுடன், குறிப்பிட்ட கஞ்சாச் செடியையும், பள்ளக்கட்டுவைப் பொலிசார் கைப்பற்றினர். பள்ளக்கட்டுவை நகரின் புற நகர்ப் பகுதியிலேயே, மேற்படி சம்பவம் 09-12-2021ல் இடம்பெற்றுள்ளது. பள்ளக்கட்டுவைப் பொலிசாருக்கு...

கொழும்பின் பல பாகங்களில் நாளை நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்வெட்டு!

0
கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(11) நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டுச்...

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிப்பு!

0
2020 ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மாணவர்களை பதிவு செய்யும் காலம்...

‘ஒமிக்ரோன்’ தாண்டவத்தை ‘பூஸ்டர்’ கட்டுப்படுத்தும்!

0
இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொவிட் வகை வைரஸ் வேகமாகப் பரவாதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்...

அதிகரித்துவரும் மரக்கறி விலைகள்!

0
சந்தையில் மரக்கறி விலைகள் சிறிதளவு குறைந்துள்ள போதிலும் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாகவே காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார நிலையங்களில்...

அமைச்சு பதவியை பணயம் வைத்து அலி சப்ரி விடுத்துள்ள சவால்!

0
" சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்." இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி,...

மாயமான சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு

0
வத்துகாமம் மீகம்மன சிறுவர்கள் காப்பகத்திலிருந்து தப்பிச்சென்ற ஐவரில் மூவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களில் ஒருவர் தவுளகளை பொலிஸ் பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் இருந்தும், மற்றொருவர், நாவலப்பிட்டியவில் உள்ள வீடொன்றில்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...