ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

0
இடமாற்றம் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில், ரயில் திணைக்களப் பொது முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த...

5 ஆயிரம் கோடி ரூபா ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்

0
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட  510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு நிர்ணயித்த 5 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கை பிரதிநிதிகள் ஏற்க மறுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே  தெரிவித்துள்ளார். வரவு...

‘தாய், தந்தை, மகன் உயிரிழப்பு’ – விபத்து அல்ல – தற்கொலையே!

0
ரொசல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் நேற்று (08) முற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவமென தெரிய வந்துள்ளது. பதுளையில்...

மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய நாட்டில் டொலர் ஒதுக்கம் இல்லை-கம்மன்பில

0
மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திற்கு தேவையான டொலர் கையிருப்பு இல்லாதமை பாரிய பிரச்சினையாக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கான தீர்வாக ரூபாவில் பணம் செலுத்தி மசகு எண்ணெய் இறக்குமதிசெய்யும்...

‘பீல்ட்மார்ஷல்’ பதவி மைத்திரி வீட்டு சொத்தா? சபையில் சீறிய பொன்சேகா

0
" எனக்கு திறமை, தகைமை இருப்பதால்தான் பீல்ட்மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. பீல்ட்மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல" - என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

‘இந்துக்களின் மரபுரிமைகளை அழிக்கமாட்டோம்’

0
இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்து மக்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் பறிக்கமாட்டோம். இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் - என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும்...

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சலுகை – ஜீவன் உறுதி

0
எதிர்வரும் வாரங்களில் ஸ்ரீ சபரிமலை யாத்திரைக்கு செல்லும் ஐய்யப்ப பக்த சுவாமிகளுக்கு, அவர்களின் பயணச்சீட்டில் சலுகைகளை பெற்றுத்தரும் நோக்கில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்  , விமான...

மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை அமைத்துக்கொடுத்த செந்தில் தொண்டமான்!

0
மழை காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை இ.தொ.கா வின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் புனரமைத்து கொடுத்துள்ளார். மாணவர்களே...

பதுளை மாவட்ட மக்களுக்கான விசேட அறிவித்தல்

0
பதுளை மாவட்டத்தில் பரவி வரும் கொவிட் தொற்று, டெங்கு காய்ச்சல் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர மாவட்டத்தில் வாழும் பொது மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவதற்காக, பதுளை மாவட்ட கொவிட் தடுப்பு கமிட்டி கூட்டத்தில்...

‘சர்ச்சைக்குரிய தளபதிக்கு ஆளுநர் பதவி’?

0
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...