அமைச்சரவையில் எப்படியான மாற்றம்? வெளியானது தகவல்!

0
அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. புதிதாக எவரும்...

பெருந்தோட்ட கைத்தொழில்துறையால் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

0
பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அதற்கிணங்க கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானமாக பில்லியன் கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்றும்...

வெலிக்கடை கைதிகளின் கொலை – வழக்கின் தீர்ப்பு இன்று!

0
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா...

‘சுசில் பதவி நீக்கம்’ – அமைச்சர் விமலின் நிலைப்பாடு வெளியானது!

0
எதிரணி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு, பலமான கூட்டணியாக பயணிக்க வேண்டிய தருணத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து...

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

0
சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக...

‘கூட்டு ஆவணத்தில் கையொப்பமிடுவதா?’ – தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு!

0
தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் கூட்டு ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை இறுதி முடிவை எடுக்கவுள்ளது. இதற்காக அக்கூட்டணியின் அரசியல்குழு நாளை வியாழக்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு...

‘அரசிலிருந்து சுதந்திரக்கட்சியை உடன் வெளியேற்றுங்கள்’

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு...

‘உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் இறக்குமதி செய்யப்படும்’

0
" நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " நாட்டில்...

எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கொதிப்பு – பதவி விலகியது அரசு!

0
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது. கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. கலவரங்கள்...

மாதம்பிட்டிய கொலைக்கு TikTok காரணமில்லை என பொலிசார் அறிவிப்பு! கொலை குறித்து அறுவர் கைது!

0
கொழும்பு மாதம்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை டிக்டொக் தகராறினால் ஏற்பட்டது என முன்னதாக தகவல்கள் வெளியாகிய...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...