‘ஜனாதிபதியுடனான பேச்சை தொடரவும்’ கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் ஆலோசனை
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய...
IMF செல்கிறது இலங்கை – பாராட்டுகிறது அமெரிக்கா
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் (Julie Chung)...
தேசிய சபைக்குள் ‘செந்தில் ஆதரவு அலை’! பிரதித் தலைவராகிறார் மதியுகராஜா! தவிசாளராக அனுசியா!!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு இருமுனைப்போட்டி நிலவிவரும் நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படுகின்ற தேசிய சபையில் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவு பெருகிவருகின்றதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி கண்டி, மாத்தளை, பதுளை, மொனறாகலை,...
‘மலையக அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்’
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது....
” நமது மக்கள் முழுமையான சம உரிமையுள்ள இலங்கை பிரஜைகளாக உதவுங்கள்”
" இந்நாட்டில் இன்று குடியுரிமை பிரச்சினை சட்டப்படி தீர்க்கப்பட்டு விட்டாலும்கூட முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக நமது மக்கள் அனைவரும் மாறவில்லை. ஆகவே, இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான...
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து எவ்வித அசௌகரியமும் இன்றி பஸ் சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து...
நாளை மின் வெட்டு அமுலாகும் விபரம்
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை...
எரிபொருள் பற்றாக்குறை: மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுமா?
அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்ட தன் மூலம் உற்பத்தி...
நாட்டில் மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
நாட்டில் மேலும் 6 பேர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (27) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில்...
கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை?
இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சர் S.B. திஸாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.












