கொழும்பு துறைமுக மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு
கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று (31) பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேற்படி மின்முனையத்திற்கு...
நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்!
கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் -விஜேசூரிய
கொவிட் 19 நோய் காரணமாக 12 வயதான சிறுமி ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,432 ஆக அதிகரித்துள்ளது.
சதொசவில் 75 ரூபாவுக்கு தேங்காய் பெறலாம் -பந்துல
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பினூடாக இவ்வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிர்ணய விலையில் தேங்காய்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது
மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
இதற்கமைய, மின்...
சுகாதார வழிகாட்டுதல்கள் பெப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது-ஹேமந்த ஹேரத்
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயை தடுப்பது தொடர்பான சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’...
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற விசேட...










