‘2022 இல் பல மாற்றங்கள் நிகழும் – ஆட்சியும் கவிழும்’

0
" 2022 மார்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரதன்ன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்...

‘சஜித்தால் அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும்’ – ஆளுங்கட்சி எம்.பி.

0
" சஜித்  பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்." - ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். மொட்டு...

வேட்டி அணிந்துசென்று நல்லூரானை வழிபட்டார் சீனத் தூதுவர்

0
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு...

பூஸ்டரை புறக்கணித்தால் நாடு முடக்கப்படும்! எச்சரிக்கை விடுப்பு!!

0
" மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்த செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும்." - என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்?

0
2022 ஜனவரியில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற...

குட்டி சபைகளின் பதவி காலம் நீடிப்பு!

0
பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேற்படி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்குவரும் நிலையிலேயே அதன் பதவி காலத்தை நீடிப்பதற்கு...

2ஆம் உலகப்போரின் போது கூட பிரிட்டன் நாடாளுமன்றம் கூடியது, இலங்கையில் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

0
" 2 ஆம் உலகப்போரின்போது பிரிட்டன் நாடாளுமன்றம்மீது 14 தடவைகள் குண்டு வீசப்பட்டன. ஆனால் நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்படவில்லை. ஏனெனில் நெருக்கடியான சூழ்நிலையில் சபை கட்டாயம் கூட்டப்படவேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது வழமைக்கு...

மாத்தளை மாநகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
மாத்தளை மாநகர சபையின் 2022 க்கான வரவு செலவுத்திட்டம் மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பூரண ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் நேற்று முற்பகல் (15.12.2021)...

நீர் தாங்கியில் விழுந்து குழந்தை பலி – இரத்தினபுரியில் சோகம்!

0
இரத்தினபுரியில் நீர் தாங்கியில் விழுந்து ஒன்றரை வருட குழந்தையொன்று பலியாகியுள்ளது. இரத்தினபுரி மஹவலவத்த இலக்கம் 246இல் வசிக்கும் ஒன்றரை வயது உடைய ரிஸ்வின் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகிலுள்ள நாலு அடி...

44 நாட்களில் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

0
நாட்டில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நவம்பர் முதலாம் திகதி முதல் நேற்று மாலைவரையான காலப்பகுதியிலேயே நாட்டில் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...