‘கடலாமையை பிடித்து வந்தவர் கைது’

0
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து...

‘ஆசியாவின் ராணி’ – இலங்கைக்கு அடித்த அதிஷ்டம் (காணொளி)

0
'ஆசியாவின் ராணி' என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உலகிலேயே மிகப் பெரிய நீல நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் குறித்த மாணிக்கக்கல்...

ஜனாதிபதியின் ‘ஆளுநர்’ நியமனத்துக்கு டிலான் எதிர்ப்பு!

0
" வடமேல் மாகாண சபைக்கான ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளமை தவறாகும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " வடமேல் மாகாண...

‘பட்ஜட்’டை மறந்த சம்பந்தன்! நடந்தது என்ன?

0
2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இம்முறை ஒருநாள்கூட உரையாற்றவில்லை. வழமையாக வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புமீதான விவாதங்களின்போது தமிழ்த் தேசியக்...

‘நாடாளுமன்றில் பலமிருந்தாலும் மக்கள் முன் அரசு மண்கவ்வும்’ – சஜித்

0
"அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே அவ்வாறான ஆதரவு இல்லை." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மூன்றில்...

2022 ஏப்ரல் முதல் நாட்டில் அரசிக்கு தட்டுப்பாடு?

0
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 10 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதாகவும், பெரும்போகத்தின்போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரசாயன...

ஐ.நா. உதவி செயலாளர் நாளை இலங்கை வருகை!

0
ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்கினராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை (13) இலங்கை வருகிறார். அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகி...

நாட்டில் மேலும் 577 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

0
நாட்டில் மேலும் 577 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 572,003 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

புத்தாண்டுக்குள் நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும்

0
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என மரக்கறி வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் மரக்கறி வகைகளுக்கான தட்டுப்பாடு நீடிக்குமானால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மேலும்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...