நாளை கொழும்பில் களமிறங்குகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்

0
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ நாளை சனிக்கிழமை இலங்கை வருகின்றார். கொழும்பு வரும் அவர் முக்கியத்துவமிக்க சில சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன்...

நாட்டில் இன்றும் மின் தடை!

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியில் நேற்றிரவு ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, இன்றைய தினத்திலும் மின்சாரம்...

ஆட்சியை விரட்ட மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் – ஜே.வி.பி. அறைகூவல்

0
" மக்கள் வீதிக்கு இறங்கி போராடியதால் சூடான் பிரதமர் பதவி விலகினார். இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் வீதியில் இறங்க வேண்டும். அற்கான நடவடிக்கையில்இறங்குவதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம். மக்களை வதைக்கும்...

சு.க. வெளியேறினாலும் அரசு கவிழாது!

0
பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " தமது கட்சி வாக்கால்தான் மொட்டு கட்சி...

‘தோட்டத் தொழிலாளர்களைச் கொச்சைப்படுத்த வேண்டாம்’

0
தோட்டத்தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்கப் போவதாக கூறி தோட்டத் தொழிலாளர்களைச் கொச்சைப் படுத்தாமல் சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி...

மாகாண தேர்தலை இலக்கு வைத்தா 5,000 ரூபா நிவாரணம்?

0
எதிர்வரும் ஏப்ரலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலேயே '5000' ரூபா நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது - என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. அரச வருமானம் அதிகரிக்கப்படாத நிலையில், பணத்தை அச்சிட்டு இவ்வாறு நிவாரணம்...

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் கைச்சாத்து!

0
திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.   திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் Trinco Petroleum Terminal (Pvt)...

மைத்திரி வெளியேறலாம் – கதவை திறந்தார் மஹிந்தானந்த!

0
" அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக வெளியேறலாம்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே. " சுசில் பிரேமஜயந்தவாக இருக்கட்டும், மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும்,...

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது இரு நாட்கள் விவாதம்!

0
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர்...

பிரதமர் மோடிக்கு அனுப்படும் ஆவணத்தில் மலையக்கட்சிகள் கையொப்பமிடவில்லை!

0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன. கடந்த 21 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...