‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – கருணாகரன், செந்தில் தொண்டமான் பேச்சு!
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் உறுப்பினரான கருணாகரனுக்கும், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய கிராம...
‘ஆபத்தான வைரஸ்’ – 6 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை!
அதிவீரியம் கொண்ட புதிய வகையான வைரஸ் பரவலையடுத்து, 6 நாடுகளுக்கு இலங்கை தற்காலிக பயணத்தடையை விதித்துள்ளது.
தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கை வர...
மவுண்ட் ஜீன் தோட்டத்தில் பாரிய மரங்களுக்கு நடப்பது என்ன?
வட்டவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான, மவுண்ட் ஜீன் தோட்டத்தில் கடந்த ஆறுமாத காலமாக பாரிய மரங்கள் தறிக்கப்படுவதாக மக்கள் முறைப்பாடு முன்வைத்துள்ளனர்.
இத்தோட்டத்தில் கடந்தகாலங்களில் 800 ஏக்கரில் தேயிலைப் பயிர் செய்யப்பட்டிருந்த...
‘சுதந்திரக்கட்சியே தாய்க்கட்சி’ – மொட்டு கட்சிக்கு துமிந்த பதிலடி!
" மொட்டு கட்சியின் தாய்வீடுகூட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான். எனவே, அக்கட்சியை அழிக்க முடியாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
" தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சிலருக்குஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி...
‘பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்க்க யோசனை’
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன்...
‘கொரோனா’ செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை...
கொவிட் தொற்றால் 26 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 560,298 ஆக அதிகரித்துள்ளது.
யாழில் ரயர் கொளுத்திய இருவர் கைது!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொளுத்திய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை டயர்கள் கொளுத்தப்பட்டன. சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ...
‘கிளிநொச்சியில் 113 மாணவர்களுக்கு கொரோனா’
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...





