ஆயிரம் ரூபா விவகாரம் – வழக்கு விசாரணை நாளை!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறுகோரி, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான வழக்கு விசாரணை நாளை...

‘அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை’

0
" அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிராம மட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்துத் தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களினால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...

‘அரச நிறுவனங்களில் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும்’

0
பொதுச் சேவை மிகப்பெரியது. ஓர் அரச ஊழியர், மக்களின் ஒவ்வொரு தேவையிலும் தலையிடுகிறார். எனவே, அனைத்து அரச நிறுவனங்களினதும் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்று,...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக! தொடர்கிறது கையெழுத்து வேட்டை!!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...

நாளையும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்துக்கு அதிகமான காலம் மின்வெட்டு!

0
சுழற்சி முறையில் நாளையும் (24)நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அஞ்சமாட்டோம்!

0
" ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடக்கவும் இல்லை." - என்று " - என்று இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம்-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

0
இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது . தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார்...

கொவிட் தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 31 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு

0
கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதி குறித்த திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்குள் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில்...

இலங்கையின் 25 நீலக் கற்கள் துபாய் எக்ஸ்போ கண்காட்சிக்கு

0
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...