‘கிண்ணியா படகு விபத்து’ – மனிதப் படுகோலையே!

0
கிண்ணியாவில் இடம்பெற்றுள்ள படகுப் பாதை விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன்...

மாத்தளை மாவட்டத்தில் சட்டவிரோதமாக 200 துப்பாக்கிகள்!

0
மாத்தளை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் விவசாயிகளிடம் உள்ள துப்பாக்கிகள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர் கே.பெரேரா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மாத்தளை மாவட்டத்தில் விவசாய குழு கூட்டத்தில் கலந்து...

‘கப்பல் பாலத்தை இயக்கியவர்கள் தப்பியோட்டம்’- தேடுதல் வேட்டை ஆரம்பம்

0
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது. மிதப்பு பாலத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை கிண்ணியா உள்ளாட்சி சபையே...

ஜனவரி முதல் ஆட்டோக்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

0
அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மீற்றர் ரெக்ஸிகளாக மாற்றப்படுமென்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்....

‘2013 இல் இலங்கையில் அதிகூடிய தேயிலை உற்பத்தி பதிவு’

0
" இலங்கையில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியது. அந்த ஆண்டில் தேயிலை உர இறக்குமதி குறைந்த மட்டத்தில் இருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டில் அதிக அளவு தேயிலை உரம்...

‘தேயிலைக்கான உர மானியத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை’

0
தேயிலை கைத்தொழில் தற்பொழுது நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், தேயிலைக்கான உர மானிய முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கோரிக்கைவிடுத்தார். பெருந்தோட்ட கைத்தொழில்...

‘மாற்று பாதை அமைத்திருந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்காது’

0
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் அமைத்தலின்போது பயணிகளுக்கென பாதுகாப்பான மாற்றுப் போக்குவரத்து ஒன்று அமைக்கப்படாமையின் காரணமாகவே பேரனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியா –...

‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ – சபையில் டக்ளஸ்

0
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் மூலம் சகல மக்களும் அரசியல் சமூக பொருளாதார சமத்துவத்தை பூரணமாக அனுபவிக்கும் காலத்தை நாம் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

பச்சிளம் குழந்தையை புதைக்க முயற்சி – யாழில் பயங்கரம் – இளம் தாய் கைது

0
யாழ்ப்பாணம், மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த...

நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 542 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 558,662 ஆக அதிகரித்துள்ளது.

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...