சுகாதார பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது!
சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உட்பட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், சுகாதார அமைச்சர்...
முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை இன்று ஆரம்பிகிறது மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்...
இலங்கை வருகிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை , இந்திய மீனவர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையிலும்,...
கம்பஹா மாவட்டத்தில் 14 மணி நேர நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (09) மாலை 4 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஏக்கல, கொட்டுகொட, உதம்மிட்ட,...
உருளைக் கிழங்குக்கு வெளியே முதன் முறையாக உரிமை அரசியலை பேச முனையும் ராதா – திலகர் அணி இகழ்ச்சி!
இதுவரை காலம் உருளைக் கிழங்கும் உர மருந்துமே பிரச்சினை என எண்ணிப் பேசி வந்த வே. ராதாகிருஷ்ணன் தூக்கத்தில் இருந்து விழித்து உரிமை அரசியலைப் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது என மலையக அரசியல்...
யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
யாழ். சுன்னாகம் மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த...
‘திருமலை எண்ணெய் குதங்கள்’ – ஒப்பந்தம் சபையில் முன்வைப்பு!
திருகோணமலை எண்ணை தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் உதய கம்மன்பில இன்று 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது அரசாங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இந்தியன் நிறுவனம் மற்றும்...
‘கொரோனா’ மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று மாத்திரம் 35 பேர் பலியாகியுள்ளனர்.
22 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 656 ஆக...
‘மூன்றாவது தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்வோம்’
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள்...
மீனவர் பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பது குறித்து பேச்சு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல. இவ்வாறான சம்வங்கள் இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வுவாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ்...










