பாதீட்டுக்கு ஆமாம் சாமி போட்ட முகா எம்.பிக்களுக்கு ஆப்பு!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சி எம்.பிக்கள் மூவரிடம் விளக்கம் கோருவதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அத்துடன், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும்...

பசறை, பதுளை, பண்டாரவளையில் 93 பேருக்கு கொரோனா!

0
பசறை, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை ஆகிய பகுதிகளில் 24-11-2021 மேற்கொள்ளப்பட்ட 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையில் 93 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க பதுளை மாவட்ட...

ஓய்வுபெற இருப்பவர்களுக்கான அறிவிப்பு

0
ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஓய்வுபெறும்...

ஊடகச் சட்டங்களை திருத்தப்போகும் இலங்கை அரசாங்கம்

0
இலங்கையில், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில், ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டுச்...

கிண்ணியா படகு விபத்து – மூவர் கைது!

0
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மிதப்பு பாலத்தை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மிதக்கும்பாலம் நேற்று விபத்துக்குள்ளானதில் சிறார்கள் உட்பட அறுவர் பலியாகினர். இந்த...

‘தேர்தலுக்கு அஞ்சுகிறது அரசு’ – உடன் நடத்துமாறு எதிரணி வலியுறுத்து!

0
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஏன் அஞ்சுகின்றது, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால்தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி...

‘வர்த்தமானி வாபஸ்’ – விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

0
இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியமையானது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று...

திஸ்ஸ குட்டியாராச்சி மனநலம் பாதிக்கப்பட்டவரா?

0
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார். திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை பார்க்கும்போது அவர்...

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிட புதிய முறை

0
LANKA QR கட்டண முறையினூடாக அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திரவப்பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்தக் கட்டண முறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...