ஜனாதிபதி கோட்டா அமெரிக்கா பயணம் – 22 இல் ஐ.நாவில் உரை

0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை நிவ்யோர்க் நோக்கி பயணமானார். ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது....

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் இங்கே!

0
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 19 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. #மலையகசெய்தி...

ஆபத்தான மர மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தல்!

0
மரத்தில் போடப்பட்ட ஆபத்தான மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். 13.09.2021 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. மஸ்கெலியா பகுதிகளில்...

லொஹான் ரத்வத்தவின் பதவி துறப்பு கண்துடைப்பு நாடகம் – பொன்சேகா சீற்றம்

0
" லொஹான் ரத்வத்தே இராஜங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்தமையானது கண்துடைப்பு நாடகமாகும். எனவே, அடாவடியில் ஈடுபட்டுள்ள அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படாவிட்டால் எமது ஆட்சியின்போதாவது...

மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது!

0
பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தாலும் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி,...

கொரோனாவால் மேலும் 121 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் மேலும் ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 99 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனாவால் மேலும் 121...

மதுபானம்வாங்க அலைமோதிய மதுபிரியர்கள்

0
மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, மதுபான நிலையங்களுக்கு முன்னால் மது பிரியர்கள் இன்று அலைமோதினர். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.   குறிப்பாக...

மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி

0
வைன் ஸ்டோர்ஸ், பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் மதுபான சாலைகளைத் திறப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘குடும்பக்கட்டுப்பாடு விவகாரம்’ -இ.தொ.காவுக்கு ஶ்ரீதரன் சாட்டையடி

0
மக்களின் ஒப்புதலின்றி குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாது என்பதை இ.தொ.கா புரிந்து கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ....

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் அச்சுறுத்தல்! போலியானது என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்!!

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

0
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடை​பெற...